2.திருடன் - சாக்லேட் -பேன்க்
திருடன்[ஓம்] : பாப்பா!உனக்கு நெறய சாக்லேட் தரென்,உன் வீட்ல
நகைய எங்க
வச்சிருக்காஙன்னு சொல்றியா?
லச்சு : ம் 50 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
லச்சு : ம் 50 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
திருடன்[ஓம்] : தரேன்.
லச்சு : ம் 100 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
லச்சு : ம் 100 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
திருடன்[ஓம்] : தரேம்மா தரென்,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.
இந்தா 150 ரூபாய்க்கு சாக்கலேட்டு,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.
இந்தா 150 ரூபாய்க்கு சாக்கலேட்டு,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.
லச்சு : அதோ அந்த பேன்க்ல உள்ள லாக்கர்லதான் எங்க வீட்டு நகையை
வைப்பாங்க.
-அன்புடன் ஹீரோ ஓம்
3.காகம்,வெயில்,இனம்
santalcouppousamy[அம்மா காகம்]: ஏய்,வெய்யிலில் அநாவசியமா அலையாதே!
ஒம்[குட்டி காகம்] :ஏம்மா?
santalcouppousamy[அம்மா காகம்]:ஏன்னா நீ வெளுத்து பொயிடுவே!
அப்புறம் நம்ம இனத்துல சேக்கவேமாட்டாங்க.
ஒம்[குட்டி காகம்] :ஏம்மா?
santalcouppousamy[அம்மா காகம்]:ஏன்னா நீ வெளுத்து பொயிடுவே!
அப்புறம் நம்ம இனத்துல சேக்கவேமாட்டாங்க.
-அன்புடன் ஹீரோ ஓம்
3.கால் சென்ட்டர்
"கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?" "எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."
- anbudan hero om
- anbudan hero om

No comments:
Post a Comment