Friday, 14 September 2012

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

1.அப்பா : ஏதாச்சும் போன் வந்தா நான் வீட்ல இல்லன்னு சொல்லுமமகள்: சரி டாடிட்ரிங் ட்ரிங்
மகள்: ஹலோ அப்பா வீட்லதான் இருக்கார்அப்பா: ஏம்மா இருக்கேன்னு சொன்னே?
மகள்: நெலம புரியாம பேசாதீங்க 
டாடி அது என்னோட லவ்வர்
**********************************
2.ஜீரணம் (Digestion) பற்றி எழுதச்சொன்னார் ஆசிரியர்.

ஒரு மாணவன் சுருக்கமாக எழுதினான். "ஜீரணம் என்பது வலது கையில் துவங்கி இடது கையில் முடிவது"
******************************************
3.தன் மகனுக்கு கராத்தே கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

நண்பர் கேட்டார். "எதற்கு அவனுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்கிறீர்கள்?"

அப்பா சொன்னார். "அவனை ஐந்து பேர் வந்து தாக்கினால் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்" என்றார்.

"அப்போ ஆறு பேராக வந்து தாக்கினால் என்ன செய்வான்?

"அதற்குத்தான் அவனுக்கு மாலை வேளையில் வேகமாக ஓட பயிற்சி தருகிறேனே!".
****************************************-
- அன்புடன் R.P.OM


Thursday, 13 September 2012

அன்பான மாலை வணக்கம் நண்பர்களே!good evening
*****************************************************
ஈன்னு பல் இளிங்க அட கொஞ்சம் சிரிங்க ஹாஹா

நானே சிரிச்சிக்கிறேன் அடிக்கிற ஜோக் சிரிப்புவரலனா என்ன பன்றது நாந்தானே சிரிச்சாகணும் ஹாஹா
*******************
டாக்டர் எனக்கு சர்க்கரை இருக்கு.இரத்த கொதிப்பு இருக்கு,தலை சுத்தல் இருக்கு,ஹார்ட் அட்டேக் இருக்கு...
சரி சரி அதெல்லாம் 2 வது மொதல்ல பணம் இருக்கா?
********************
டாக்டர் ஃபேஸ்புக்ல அரட்ட அடிச்சி அடிச்சி எனக்கு ஒவொரு இரவிலேயும் தூக்கமே வரமாட்டேங்குது?

ஆஹா இப்பதாயான் நெனச்சே நைட் வாட்ச்மேன் வேலைக்கு எவனுமே கெடைக்க மாட்டெங்கறான்னு,இன்னைக்கே,இன்னைக்கே என்ன இப்பவே நீ வேலைல சேரலாம்.
***********************
கல்யாணத்துக்கு சாப்பிட்டு மொய் எழுதாம போறிங்களே

சாரி சார் எனக்கு எழுதப்படிக்க தெரியாது

- அன்புடன் ஓம்

Monday, 11 June 2012



2.திருடன் - சாக்லேட் -பேன்க்


திருடன்[ஓம்] : பாப்பா!உனக்கு நெறய சாக்லேட் தரென்,உன் வீட்ல 

நகைய எங்க

வச்சிருக்காஙன்னு சொல்றியா?

லச்சு : ம் 50 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?

திருடன்[ஓம்] : தரேன்.

லச்சு : ம் 100 ரூபாவுக்கு சாக்லேட் தரணும்?
திருடன்[ஓம்] : தரேம்மா தரென்,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.

இந்தா 150 ரூபாய்க்கு சாக்கலேட்டு,அந்த எடத்த சொல்லுடா கண்ணு.
லச்சு : அதோ அந்த பேன்க்ல உள்ள லாக்கர்லதான் எங்க வீட்டு நகையை 

வைப்பாங்க.

-அன்புடன் ஹீரோ ஓம்


3.காகம்,வெயில்,இனம்

santalcouppousamy[அம்மா காகம்]: ஏய்,வெய்யிலில் அநாவசியமா அலையாதே!
ஒம்[குட்டி காகம்] :ஏம்மா?
santalcouppousamy[அம்மா காகம்]:ஏன்னா நீ வெளுத்து பொயிடுவே!

அப்புறம் நம்ம இனத்துல சேக்கவேமாட்டாங்க.
-அன்புடன் ஹீரோ ஓம்

3.கால் சென்ட்டர்
"கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?" "எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."
- anbudan hero om

OM JOKE OM  PART 1
அன்பாய் இருப்போம்1
அன்பையே விதைப்போம்!
- அன்புடன் ஓம்1.பொய்யும் முளைகீரையும்

SANTHI M MARY :கோர்டுல வக்கீலுங்க பொய் சொல்றாங்கன்னு 
கண்டுபிடிச்சிட்டேன்.
OM : எப்படி?
SANTHI M MARY: 
ஒல்லியா ஓமக்குச்சி மாதிர் இருக்குற நீதிபதிய பார்த்து கனம்’ 
கோர்ட்டார் அவர்களேன்னு சொல்றாங்க!

குறிப்பு

ஒல்லிபிச்சனாட்டம் இருக்க்ரவங்கலுக்கெல்லாம் ரொம்ப ஆசை சே 

நாம என்னைக்கு புசு புசுன்னு குண்டா அழகா உடம்பு சத 

போட்ரதுன்னு

கவலய விடுங்க - ஒரே மாதம் போதும் 

முளைகீரை அல்லது வெந்தய்கீரையுடன் உலுந்து,துவரை,

தேவையான அ ளவு வெந்தயம் சீரகம் சேர்த்து கடைந்து நெய்விட்டு 

தாளித்து காலை,மதியம் என 

வேளை பயன்படுத்தி பாருங அழகாயிடுவீங்க.

பின் குறிப்பு : கவலய தூக்கிபோட்டுட்டு பயன்படுத்துங்க 

அன்புடன் ஹீரோ ஓம்