கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க
1.அப்பா : ஏதாச்சும் போன் வந்தா நான் வீட்ல இல்லன்னு சொல்லுமமகள்: சரி டாடிட்ரிங் ட்ரிங்
மகள்: ஹலோ அப்பா வீட்லதான் இருக்கார்அப்பா: ஏம்மா இருக்கேன்னு சொன்னே?
மகள்: நெலம புரியாம பேசாதீங்க

டாடி அது என்னோட லவ்வர்
**********************************
2.ஜீரணம் (Digestion) பற்றி எழுதச்சொன்னார் ஆசிரியர்.
ஒரு மாணவன் சுருக்கமாக எழுதினான். "ஜீரணம் என்பது வலது கையில் துவங்கி இடது கையில் முடிவது"
******************************************
3.தன் மகனுக்கு கராத்தே கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.
நண்பர் கேட்டார். "எதற்கு அவனுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்கிறீர்கள்?"
அப்பா சொன்னார். "அவனை ஐந்து பேர் வந்து தாக்கினால் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்" என்றார்.
"அப்போ ஆறு பேராக வந்து தாக்கினால் என்ன செய்வான்?
"அதற்குத்தான் அவனுக்கு மாலை வேளையில் வேகமாக ஓட பயிற்சி தருகிறேனே!".
****************************************-
- அன்புடன் R.P.OM